Tag: flood

மயில்சாமியை நினைவு கூறும் சென்னை மக்கள்… 2015-ல் உதவியதாக உருக்கம்…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு உருவான மிக்ஜாம் புயல், சென்னை, உள்பட வடமாவட்டங்களை புரட்டிப் போட்டது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, உள்ளிட்ட மாவட்டங்கள் பெருமழை மற்றும் வெள்ளத்தால் ஸ்தம்பித்து போயின....

வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா…. இரட்டைக் குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு!

மிக்ஜாம் புயலினால் சென்னை வாழ் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் தமிழக அரசு மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதே சமயம் பல சமூக ஆர்வலர்களும் மக்களுக்கு...

சென்னை வெள்ளத்தில் சிக்கிய அமீர்கான்… களத்தில் இறங்கி மீட்பு…

சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டை மழைநீர் சூழ்ந்துள்ளதாக விஷ்ணு விஷால் X தளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் அவரையும், பாலிவுட் நடிகர் அமீர் கானையும் படகு மூலம் பத்திரமாக மீட்டுச்...

சென்னை மாநகராட்சி அறிவித்த மழைநீர் வடிகால் திட்டம் எங்கே?….. வெளுத்து வாங்கிய விஷால்!

வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவான மிக்ஜாம் புயலானது சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற கடலோர மாவட்டங்களை பந்தாடி வருகிறது. குறிப்பாக சென்னை முழுவதும் வெள்ளத்தில்...

வெள்ளத்துக்கு இடையே பிரசவம்.. தாயும் சேயும் நலம்… காவல்துறையின் நெகிழ்ச்சி செயல்!

சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் முதல் தளம் வரையிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள் அனைத்தும் கண் முன்னே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. தாழ்வான...

பழவேற்காட்டை சூழ்ந்த வெள்ளம்… மீட்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டுள்ளது!

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னையில் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பெருமளவுக்கு பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ மக்கள் படகுகள் மற்றும் உடைமைகளை இழந்து பெரும் துன்பங்களை...