Tag: flood

சென்னை மாநகராட்சி அறிவித்த மழைநீர் வடிகால் திட்டம் எங்கே?….. வெளுத்து வாங்கிய விஷால்!

வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவான மிக்ஜாம் புயலானது சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற கடலோர மாவட்டங்களை பந்தாடி வருகிறது. குறிப்பாக சென்னை முழுவதும் வெள்ளத்தில்...

வெள்ளத்துக்கு இடையே பிரசவம்.. தாயும் சேயும் நலம்… காவல்துறையின் நெகிழ்ச்சி செயல்!

சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் முதல் தளம் வரையிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள் அனைத்தும் கண் முன்னே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. தாழ்வான...

பழவேற்காட்டை சூழ்ந்த வெள்ளம்… மீட்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டுள்ளது!

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னையில் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பெருமளவுக்கு பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ மக்கள் படகுகள் மற்றும் உடைமைகளை இழந்து பெரும் துன்பங்களை...

தாம்பரம் ரயில் நிலையத்தில் சூழ்ந்த வெள்ள நீர்….. பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பொது மக்களுக்கு அறிவுறுத்தல்!

இலங்கையை ஒட்டிய வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று தற்போது மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கு வட கிழக்கில் கிட்டதட்ட 100 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது....

‘தொடர் கனமழை’- குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!

 நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆங்காங்கே வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்து இருக்கும்...

சிக்கிம் வெள்ளப்பெருக்கு – பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு

சிக்கிம் வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு சிக்கிம் தீஸ்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.மேக வெடிப்பு காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் சிக்கிம் மாநிலம்...