Tag: france
இனி இந்தியர்கள் ஈபிள் டவரைப் பார்க்க யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியும்!
முதன்முறையாக இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனையை ஏற்கும் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. ஜிபே, ஃபோன்பே போன்ற செயலிகளில் யுபிஐ பயன்படுத்தி இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.விஜய் சேதுபதியின்...
பிரான்ஸ் அதிபருக்கு மசாலா டீ வாங்கிக் கொடுத்து உபசரித்த பிரதமர் நரேந்திர மோடி!
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.கருடன் படத்தின் டப்பிங் தொடக்கம்… கையில் கட்டுடன் பேசும் சூரி…இந்தியாவின் 75- வது குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினராகப்...
பிரான்ஸ் அதிபருக்கும், அவர் மனைவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு சந்தன மரத்தில் செதுக்கப்பட்ட சிதார் இசைக்கருவியை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அதிபரின் மனைவிக்கு சந்தன பேழையில் போச்சம்பள்ளி பட்டுத் துணியைப் பரிசளித்தார்.“ரூபாய் 928 கோடியில் பாமாயில்,...
பிரான்ஸுக்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி!
அரசுமுறைப் பயணமாக, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 13) காலை புறப்பட்டு சென்றார்.காவாலாவை தொடர்ந்து வரும் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கள் குறித்த அப்டேட்!பிரான்ஸ்...
பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!
இந்தியா- பிரான்ஸ் இடையிலான நட்புறவின் 25வது ஆண்டை நினைவுக்கூறும் வகையில், வரும் ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே...
பிரான்ஸ் போராட்டத்தில் டயர்களை கொளுத்தியதால் பரபரப்பு
பிரான்ஸ் போராட்டத்தில் டயர்களை கொளுத்தியதால் பரபரப்பு
பிரான்சில் எரிபொருள் சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள், சாலையில் டயர்களை கொளுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறும் வயது, 62-ல் இருந்து...
