Tag: Government
தமிழர்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் அன்புமணி கோரிக்கை
மாலி நாட்டில் 5 தமிழர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கவலையளிக்கும் செய்தி வெளியாகியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என அன்புமணி கோரிக்கை வைத்துள்ளாா். பாட்டாளி மக்கள் கட்சி...
பெண்கள் பாதுகாப்பை Compromise செய்த திராவிட மாடல் அரசு – எடப்பாடி பழனிச்சாமி கடும் குற்றச்சாட்டு
திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் பெண்களின் பாதுகாப்பு முற்றிலுமாக Compromise செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வலைதள பக்கத்தில்...
உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்
புதுக்கோட்டை அருகே உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களின் உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் முடிவைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என டி.டி.வி...
இனியும் தாமதிக்காமல் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் – திருமாவளவன் எம்.பி.
பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட அரசு முன்வரவேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள்...
முதலமைச்சர் கடிதம் எழுதுவதோடு மட்டுமில்லாமல், மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் – அன்புமணி
தமிழக மீனவர்கள் 35 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்துவிட்டது என்றில்லாமல், மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என அன்புமணி ராமதாஸ்...
தெருநாய் விவகாரம்…உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.தெருநாய்கள் பொதுமக்களை கடிக்காமல் தடுக்கவும், அதனால் பரவும் ரேபிஸ் நோய்களை தடுக்க உரிய நடவடிக்கை...
