Tag: Hindi
வானொலியில் இந்தியில் அறிவிப்பு- ராமதாஸ் எதிர்ப்பு
வானொலியில் இந்தியில் அறிவிப்பு- ராமதாஸ் எதிர்ப்புஅனைத்திந்திய வானொலியின் செய்தி, அறிவிப்புகளில் கூட
இந்தியைத் திணிப்பதா? தமிழ்நாட்டில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய...
இந்தியை திணிக்க முடியாது- ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியை திணிக்க முடியாது- ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழுக்கு நிகரானது சமஸ்கிருதம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.சென்னை ஆளுநர் மாளிகையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழ்நாடு வந்துள்ள மாணவர்களிடையே உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்...
தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்க உத்தரவு- வைகோ கண்டனம்
தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்க உத்தரவு- வைகோ கண்டனம்
அதிகாரத்தைப் பயன் படுத்தி, ஒன்றிய பா.ஜ.க அரசு இந்தியைத் திணிக்க இந்த அத்து மீறலில் இறங்கி உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோ...
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் அச்சிடப்படாது: அமைச்சர் நாசர் திட்டவட்டம்..
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் ‘தாஹி’ என இந்தியில் பெயர் அச்சிடப்படாது என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பான்லே ஆகிய நிறுவனங்களின் தயிர் பாக்கெட்டுகளின் மீது...
இந்தியில் பேசினால் கொலை- வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவுதிருப்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளரின் சடலம் கிடந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரை கொலை செய்ததாக பரவிய தகவலால் வடமாநில தொழிளாலர்கள் அச்சத்தில்...