Tag: Hindi
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் அச்சிடப்படாது: அமைச்சர் நாசர் திட்டவட்டம்..
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் ‘தாஹி’ என இந்தியில் பெயர் அச்சிடப்படாது என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பான்லே ஆகிய நிறுவனங்களின் தயிர் பாக்கெட்டுகளின் மீது...
இந்தியில் பேசினால் கொலை- வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவுதிருப்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளரின் சடலம் கிடந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரை கொலை செய்ததாக பரவிய தகவலால் வடமாநில தொழிளாலர்கள் அச்சத்தில்...
