Tag: Home Minister Amit Shah

ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு விரைவில் பதவியேற்கிறார்

ஆந்திராவில் புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்கிறார்.ஆந்திரா சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்தது. 175 தொகுதிகளில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து...

“குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!

 குடியுரிமைத் திருத்தச் சட்டமான சிஏஏ கட்டாயம் அமல்படுத்தப்படும் என்றும், சிஏஏ-வை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.2024 தீபாவளி வெடியாக வௌியாகும் தளபதி 68 திரைப்படம்மேற்கு...

இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா- பயணத்திட்டம் குறித்த விரிவான தகவல்!

 பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் 'பாதயாத்திரை'-யைத் தொடங்கி வைப்பதற்காக, இன்று (ஜூலை 28) தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணத்திட்டம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.அதிதி ராவ் நடிக்கும் புதிய படம்...

மாவட்ட செயலாளர்களை மாற்றத் திட்டம் – எடப்பாடி பழனிசாமி அடுத்த அதிரடி

அதிமுகவில் மாவட்ட செயலாளர்களை மாற்றத் திட்டம் - எடப்பாடி பழனிசாமி அடுத்த அதிரடி அதிமுகவில் உள்ள சில மாவட்ட செயலாளர்களை மாற்றிவிட்டு புதிய நபர்களை நியமனம் செய்ய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

தமிழில் சிஆர்பிஎஃப் தேர்வு – உள்துறை அமைச்சர் அமித் ஷா

தமிழில் சிஆர்பிஎஃப் தேர்வு - உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ் உட்பட 13 மாநில மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டும் 579 இடங்கள் நிரப்பப்பட...