Tag: Income Tax

பா.ஜ.க. வேட்பாளர்களின் இடங்களில் சோதனை செய்ய தி.மு.க. வலியுறுத்தல்!

 பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு அளித்துள்ளது.‘புஷ்பா 2’ டீசர் குறித்த அறிவிப்பு!சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனின் விடுதி மேலாளரிடம் ரூபாய்...

ED, IT, CBI ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. சட்டத்துறையின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

 பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வமற்ற அணிகளாகச் செயல்படும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து, தி.மு.க. சட்டத்துறையின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.தி.மு.க அரசு உழவர்களை உயிராக நினைக்கிறது என்பதை உணர்த்தும்...

சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

 சுமார் 424 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தவில்லை எனக்கூறி சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இதனால் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் கூட வழங்க முடியாத...

சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்…எண்ண, எண்ண குறையாத பணம்!

 ஒடிசாவில் மதுபான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு வரும் பணம் 290 கோடியை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிஒடிசாவில்...

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக வருமான வரி சோதனை!

 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை நீடிக்கிறது.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக,...

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2ஆவது நாளாக சோதனை!

 தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டில் நேற்று (நவ.03) காலை 06.00 மணிக்கு வருமான வரித்துறையினர்...