Tag: india

மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்த ஷெசாத் பூனவல்லா

“கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாடும்...” என மின் கட்டண உயர்வுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மின் கட்டணம் 4.83 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது...

பஜாஜ் பைனான்சிற்கு 2 கோடி அபராதம்

தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு 2 கோடி IRDAI அபராதம் விதித்துள்ளது.இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Irdai) விதிமுறைகளை மீறியதாகக் கூறி, பஜாஜ் ஃபைனான்ஸ் மீது ரூ....

முகேஷ் அம்பானி மகன் திருமணம் : குத்தாட்டம் போட்ட பிரியங்கா சோப்ரா

 முகேஷ் அம்பானி மகன் திருமணத்தில் மஞ்சள் நிற தாவணியில் குத்தாட்டம் போட்ட பிரியங்கா சோப்ராஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர் மற்றும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி...

“அனைத்து ஃபார்மெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக இப்போது இருப்பது பும்ரா தான்” – பிரெட் லீ புகழாரம்!

“அனைத்து ஃபார்மெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக இப்போது இருப்பது பும்ரா தான்” என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ புகழாரம் சூட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, அனைத்து ஃபார்மெட்டிலும் உலகின்...

பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் -தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

 பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம், தரவரிசைப் பட்டியலை நாளை உயர் கல்வி அமைச்சர் வெளியீடு2024 - 2025 கல்வி ஆண்டிற்கான  பொறியியல் கலந்தாய்விற்கு 2 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில்,...

பெங்களுரு: பற்றி எரிந்த அரசு பேருந்து – உயிர் தப்பிய பயணிகள்

பெங்களூரு எம் ஜி ரோட்டில் பற்றி எரிந்த அரசு பேருந்து, உயிர் தப்பிய பயணிகள் - அப்பகுதியில் பெரும் பரபரப்புபெங்களூரு நகரில் உள்ள எம் ஜி ரோட்டில் திடீரென அரசு பேருந்து தீ...