Tag: india

‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது – காணொளி காட்சி வாயிலாக நடக்கிறது

எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது.2024 மக்களவை தேர்தலில் ஆளும் பாஜவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள பிரதான எதிர்கட்சிகளான காங்கிரஸ்,...

இந்தியாவின் தூய்மையான 100 நகரங்களில் தமிழகத்தின் ஒரு நகரம் கூட இல்லை – டிடிவி தினகரன்

இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதல் நூறு இடங்களில் தமிழகத்தை சேர்ந்த ஒரு நகரம் கூட இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர்...

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் 17 ஆயிரத்து 840 கோடி செலவில் இந்தியாவின் மிக நீளமாக கடல் பாலம்...

சீன அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த மாலத்தீவு அதிபர்!

 தங்கள் நாட்டிற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வேண்டும் என்று சீனாவுக்கு மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு வேண்டுகோள் விடுத்துள்ளார்.“ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைத் தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!மாலத்தீவு அதிபர் முகமது...

வருமான வரிக்கணக்கு தாக்கல் இதுவரை இல்லாத அளவு உயர்வு!

 வருமான வரித்துறையின் புதிய மைல்கல்லாக 2022- 2023ம் நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் இதுவரை இல்லாத அளவாக அதிகரித்துள்ளது.கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!2022- 2023ம் நிதியாண்டிற்கான வருமான...

வணிக சிலிண்டர் விலை ரூபாய் 4.50 குறைந்தது!

 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபாய் 4.50 குறைத்து, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.விஷாலின் ‘ரத்னம்’ பட முதல் பாடல் வெளியீடு!19 கிலோ எடைக் கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூபாய் 4.50 குறைந்து,...