Tag: interview
‘எனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கிறது’……. நடிகை வாணி போஜன் பேட்டி!
அரசியலுக்கு வர ஆசை இருப்பதாக நடிகை வாணி போஜன் பேட்டியளித்துள்ளார்.நடிகை வாணி போஜன், சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் சில தொடர்களிலும் நடித்துள்ளார்....
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்துத்தேர்வில் தகுதிப் பெற்றவர்களுக்கு இன்று முதல் நேர்முகத்தேர்வு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்துத்தேர்வில் தகுதிப் பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு இன்று (பிப்.12) தொடங்குகிறது.சிவகார்த்திகேயனின் ‘SK23’ படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்…… யார் யார் தெரியுமா?சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்...
திருமண ஆசை இதுவரை இல்லை – நடிகை ஆண்ட்ரியா
பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, தனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இதுவரை ஆசை இல்லை என்று தெரிவித்துள்ளார்.கோலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவர் ஆண்ட்ரியா. கண்டநாள் முதல் என்ற திரைப்படத்தில் ஒரு...
டைனோசரை இன்டர்வியூ எடுக்கும் ராஜமௌலி… சலார் நேர்காணல் ப்ரோமோ வெளியீடு!
கே.ஜி.எஃப் 1,2 படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வருகிற 22ஆம் தேதி சலார் திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் ஐந்து நாட்களே...
செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி
செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி
ஆந்திராவிலிருந்து செங்குன்றம் வழியாக தென்னிந்திய போதை பொருள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கஞ்சா கடத்தலை பிடித்து வருகின்றனர்....
பாமக தடையாக இருந்ததில்லை – ஏ.கே.மூர்த்தி பேட்டி
வளர்ச்சி திட்டங்களுக்கு ஒருபோதும் பாமக தடையாக இருக்கப்போவதில்லை ஆனால் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்றால் அதற்கு முன்பு 10 மரத்தை நட வேண்டும். பாமக முன்னாள் தொடர்வண்டித் துறை இணை அமைச்சர்...
