spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்துத்தேர்வில் தகுதிப் பெற்றவர்களுக்கு இன்று முதல் நேர்முகத்தேர்வு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்துத்தேர்வில் தகுதிப் பெற்றவர்களுக்கு இன்று முதல் நேர்முகத்தேர்வு!

-

- Advertisement -

 

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Photo: TNPSC

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்துத்தேர்வில் தகுதிப் பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு இன்று (பிப்.12) தொடங்குகிறது.

we-r-hiring

சிவகார்த்திகேயனின் ‘SK23’ படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்…… யார் யார் தெரியுமா?

சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் இன்று (பிப்.12) தொடங்கி, வரும் பிப்ரவரி 17- ஆம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது. இதில் தகுதிப்பெறும் தேர்வர்களுக்கு பணி நியமனத்துக்கான கலந்தாய்வு வரும் பிப்ரவரி 23- ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்வசி நடிப்பில் உருவாகும் J.பேபி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழகத்தின் சார் பதிவாளர் நகராட்சி ஆணையர் உள்ளிட்டப் பதவிகளில் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் நேர்முகத்தேர்வுக் கொண்ட குரூப் 2 தேர்வு மூலமாக 161 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஒரு காலிப்பணியிடத்திற்கு மூன்று பேர் வீதமாக 483 சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளன.

MUST READ