Tag: Kallakurichi

டிராகன் பழ சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் டிராகன் பழங்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி!மூங்கில்துறைப்பட்டு, மூக்கனூர், கல்வராயன் மலை அடிவாரப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளில் சிலர்,...

சொகுசுப் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!

 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சாலைத் தடுப்பில் மோதி, சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 20- க்கும் அதிகமான பயணிகள் படுகாயமடைந்தனர்.‘தி கோட்’ படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் எப்போது?நாகர்கோவில் இருந்து தனியார்...

“ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்தது தி.மு.க.”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு நிலம் கொடுத்தது தி.மு.க. என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.தமிழ் புத்தாண்டில் ‘கங்குவா’ படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!கள்ளக்குறிச்சி மக்களவைத்...

கார்கள், பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து!

 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூத்துக்குடி மேம்பால பகுதியில் மூன்று கார்கள், மூன்று பேருந்துகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், ஏழு பேர் காயமடைந்தனர்.தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் – ஓ. பன்னீர்செல்வம்கூத்துக்குடி மேம்பாலம்...

வெளிமாநில வியாபாரிகள் அதிகளவு வருகை: ஆடுகள் விற்பனை அமோகம்!

 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் சுமார் 3 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!வாரச்சந்தையையொட்டி, நடைபெற்ற...

வீட்டில் புகுந்து 10 பவுன் நகை திருடிய ஐந்து பெண்கள் கைது – போலீசார்  விசாரணை

உளுந்தூர்பேட்டையில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருடிய ஐந்து பெண்களை போலீசார்  கைது செய்து விசாரணை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி தனியார் மண்டபம் பின்பகுதியில் வசித்து வருபவர் தனியார்...