Tag: Kamala Harris
இந்தியாவிற்கு சிறந்தவர் டொனால்ட் டிரம்பா? கமலா ஹாரிஸா?: ஜெய்சங்கர் சொன்ன பதில்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நவம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. அமெரிக்க வாக்காளர்கள் வெள்ளை மாளிகையின் சாவியை யாரிடம் ஒப்படைப்பார்கள் என்பதில் அனைவரது பார்வையும் உள்ளது. டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா...
அமெரிக்க தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டி – கொண்டாட்ட விழாவில் A.R.ரகுமான் நிகழ்ச்சி
அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் வேட்பாளராக தேர்வானதை கொண்டாடும் விழாவில் இசையமைப்பாளர் A.R.ரகுமான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார் என்று ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி...
ஜனநாயக கட்சி: கமலா ஹாரிஸுக்கு ஒபாமா வாழ்த்து
கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை!
ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு சிகாகோ நகரத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பேசிய அமெரிக்க...
அமெரிக்க தேர்தல்: கமலா ஹாரிஸ்-க்கு ஜனநாயகக் கட்சியினர் ஆதரவு
தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் கமலா ஹாரீஸ். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகியதால் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக விரைவில் போட்டியிடலாம் என...
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தீபாவளி கொண்டாடட்டம்!
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து, நடத்துனருடன் வாக்குவாதம் – நடிகை கைதுஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில்...
