Tag: Keeladi

கீழடி : 2600 ஆண்டுகளாக மாறாத தமிழரின் தொழில்நுட்பம்! – வியக்க வைக்கும் உலோகவியல் ஆய்வு முடிவுகள்!

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும் செங்கற்களால் கட்டப்பட்ட உலைகலன்களின் தொழில்நுட்பம், சுமார் 2600 ஆண்டுகளைக் கடந்தும் இன்று வரை மாறாமல் தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்து வருவது தொல்லியல் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வும்...

கீழடி: ஒரு புதிய அரசியல் புயல்! தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் மத்திய தொல்லியல் துறை தாமதித்து வருவது மத்திய பாஜக மற்றும் மாநில திமுக அரசுகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் சித்தாந்த மோதலை மீண்டும் பற்றவைத்துள்ளது என்று...

9- ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 183 தொல்பொருட்கள் கண்டெடுப்பு!

 கீழடியில் நடைபெற்று வரும் 9- ம் கட்ட அகழாய்வுப் பணிகள் இந்த மாதத்துடன் நிறைவடையும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் ‘லக்கி பாஸ்கர்’….. லேட்டஸ்ட் அப்டேட்!சிவகங்கை மாவட்டம், கீழடியில்...

கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் நேரம் நீட்டிப்பு!

 வார இறுதி நாட்களில் கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.விரைவில் 7 ஜி ரெயின்போ காலனி 2…… கதாநாயகி யார் தெரியுமா?சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 9-...

183 தொல்பொருட்கள் கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு!

 கீழடியில் நடந்து வரும் ஒன்பதாவது கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல் – எடுபடுமா?சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015- ஆம் ஆண்டு முதல்...

கீழடி அருங்காட்சியகம்- ஒரே மாதத்தில் ரூ.8 லட்சம் வருவாய்

கீழடி அருங்காட்சியகம்- ஒரே மாதத்தில் ரூ.8 லட்சம் வருவாய் உலக தரம் வாய்ந்த கீழடி அருங்காட்சியகத்தில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஒரே மாதத்தில் எட்டு லட்ச ரூபாய் பார்வையாளர்கள் நுழைவு கட்டணம் மூலம் வசூலாகியுள்ளது.கீழடியில்...