Tag: kerala
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூன் 08) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இன்று தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் தொடங்கியுள்ளது. மேலும் இது தென் தமிழக பகுதிகளிலும் பரவி உள்ளது.“தலைநிமிர்ந்துக் கம்பீரமாக...
ஓட்டுநர் இல்லாமல் சாலையில் ஓடிய காரால் பரபரப்பு
ஓட்டுநர் இல்லாமல் சாலையில் ஓடிய காரால் பரபரப்பு
கேரளா அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது கார் ஒன்று, ஓட்டுநர் இல்லாமல் சாலையில் தாறுமாறாக சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த சாலையில் இருசக்கர வாகனத்தில்...
“மேலாடையில்லா பெண்ணின் உடலை ஆபாசமாகக் கருதக்கூடாது”- கேரள உயர்நீதிமன்றம் கருத்து!
பெண்களின் மேலாடை இல்லாத உடலை ஆபாசமாகவோ, நாகரீகமற்றதாகவோ (அல்லது) பாலியல் உணர்வைத் தூண்டும் ஒன்றாகவோ கருதக்கூடாது என்று கேரள மாநில உயர்நீதிமன்றம் அதிரடியான கருத்தைக் கூறியுள்ளது.தமிழில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் பாலிவுட்...
களக்காடு முண்டந்துறை சரணாலயம் செல்லும் அரிசி கொம்பன்
களக்காடு முண்டந்துறை சரணாலயம் செல்லும் அரிசி கொம்பன்
அரிசி கொம்பன் யானை பிடிக்கப்பட்டு களக்காடு முண்டந்துறை சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.கேரளா மாநிலம் மூணாறு சின்ன கானல் பகுதியில் பிடிக்கப்பட்ட அரிசி கொம்பன் யானையானது, தேக்கடி...
கேரளாவில் ரயில் பெட்டிகளுக்கு தீவைப்பு?
கேரளாவில் ரயில் பெட்டிகளுக்கு தீவைப்பு?
கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆலப்புழா கண்ணூர் எக்ஸிக்யூட்டிவ் ரயிலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் வரை இயக்கப்படும் எக்ஸிக்யூட்டிவ் ரயில் நேற்று இரவு...
“கோயில்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை”- தேவசம் போர்டு சுற்றறிக்கை!
சபரிமலை உள்ளிட்ட கோயில்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு!கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி...
