Tag: lakh

வாட்ஸ்அப் டேட்டிங் மோசடி: ‘உயர்வகுப்புப் பெண்கள்’ ஆசைகாட்டி ரூ. 32 லட்சம் சுருட்டல்!

பெங்களூரின் ஹொரமாவு (Horamavu) பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒரு நபர், "உயர் வகுப்புப் பெண்களை" (high-society women) சந்திப்பதாக ஆசை வார்த்தை கூறி வாட்ஸ்அப் மூலம் நடத்தப்பட்ட டேட்டிங் மற்றும் காதல்...

அரசு ஊழியரிடமிருந்து ரூ.73 லட்சம் அபேஸ் – வாலிபர் கைது

புதுச்சேரியில் டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளதாக மிரட்டி, அரசு ஊழியரிடம் ரூ.73 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சென்னை வாலிபர் கைது.புதுச்சேரியை சேர்ந்த பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியரை, கடந்த ஜூலை மாதம் மர்ம...

ஹோட்டல் உரிமையாளரிடம் நண்பனே ஸ்கெட்ச் போட்டு 2.50 லட்சம் கொள்ளை…

வேலியே பயிரை மேய்ந்த கதையாக உடன் வந்த நண்பனே  ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த சம்பவம்  அரங்கேறியுள்ளது.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த முக்தியார் (வயது32)  என்பவர் ஹோட்டல்...

பழைய நகைகள் வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி…

யானைகவுனி பகுதியில் பழைய தங்க நகைகள் வாங்கி தருவதாக கூறி, நகை கடை உரிமையாளரிடம் ரூ.12 லட்சம் ஏமாற்றிய  நபர் கைது.சென்னை, சௌகார்பேட்டை பகுதியில் வசித்து வரும் ஆனந்த், அதே பகுதியில் கடந்த...

ஆன்லைன் ரம்மியால் இழந்த ரூ.10 லட்சம்..! தனியார் வங்கி உயரதிகாரிக்கே இந்த நிலைமையா..?

ஆன்லைன் ரம்மியில், 10 லட்சம் ரூபாயை இழந்த, தனியார் வங்கி துணை மேலாளர், மோகனூர் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, பிடாரமங்கலம் அடுத்த தேவர்மலையை சேர்ந்தவர்...

மார்ச் மாதத்தில் 92.10 லட்சம் பேர் பயணிகள் பயணம்… சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

2025 மார்ச் மாதத்தில் 92.10 லட்சம் பேர் பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிா்வாகம் தகவல் அளி்த்துள்ளது.சுமாா் 92.10 லட்சம் பயணிகள் 2025 மார்ச் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்...