Tag: Lawyers
நாட்டிற்கு வலுவான, சுதந்திரமான நீதித்துறை தேவை- மோடி
நாட்டிற்கு வலுவான, சுதந்திரமான நீதித்துறை தேவை- மோடி
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வழங்குவது பாராட்டுக்குரியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர்...
வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் கவனமாக இருக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்!
உச்சநீதிமன்றத்தின் பெயரில் மோசடி நோக்கில் போலி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞர்களும், மனுதாரர்களும் கவனமாக இருக்குமாறும் எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இந்த எச்சரிக்கையை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வெளியிட்டுள்ளார்.“விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்”-...
மத்திய அரசை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
நீதிமன்றங்களில் சட்டத்தின் பெயர்களை ஹிந்தி சமஸ்கிருத மொழியில் மாற்றுவதற்கான மசோதாவை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.மத்திய அரசு பாராளுமன்றத்தில் அனைத்து சட்டத்தின் பெயர்களையும் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் மாற்றுவதற்கான மசோதாவை கடந்த...
வழக்கறிஞர்கள் அவதூறு பேச்சு- பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
வழக்கறிஞர்கள் அவதூறு பேச்சு- பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சங்கீதா தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி தரப்புக்கு ஆஜரான வழக்கறிஞரை...
வழக்கறிஞர்களை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றுக- சீமான்
வழக்கறிஞர்களை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றுக- சீமான்சட்டத்தின் மூலம் நீதியை நிலைநாட்டி மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் வழக்கறிஞர் பெருமக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என நாம் தமிழர்...
