Tag: Leopard

வீட்டின் வாசல் வரை வந்த சிறுத்தை! கோழியைக் கவ்விச் சென்றதால் பொதுமக்கள் பீதி குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு – வனத்துறையினர் கண்காணிப்பு

குடியிருப்பு பகுதிக்கு அருகே சிறுத்தை நடமாடிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளின் வாசல் வரை வந்த சிறுத்தை ஒன்று, அங்கு வளர்க்கப்பட்டிருந்த கோழியைக் கவ்விச் சென்றதாக கூறப்படுகிறது. இரவு நேரத்தில் வீட்டின்...

திருப்பதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை! சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு; வனத்துறை எச்சரிக்கை!

ஆன்மீக நகரமான திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று நள்ளிரவில் பேராசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் சிறுத்தை நுழைய முயன்ற சம்பவம் உள்ளூர் மக்களிடையே...

பல்கலைக்கழக குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை…பீதியில் மக்கள்

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பணியாளர்கள் குடியிருப்பு அருகே இரவில் வந்த கோழி கூண்டில் உள்ள கோழியை கவ்வி செல்ல முயலும்  சிறுத்தை. சி.சி.டி.வி.கேமிரா காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா...

பொள்ளாச்சியில் குடியிருப்பிற்குள் புகுந்த சிறுத்தை… வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு…

பொள்ளாச்சி அருகே குடியிருப்பு மற்றும் விவசாய தோட்ட பகுதியில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்பிச்சி புதூர் மேட்டுப்பதி...

கிருஷ்ணகிரி நகர் அருகே சிறுத்தைப்புலி நடமாட்டம்… பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி நகர் அருகே சிறுத்தை புலி நடமாட்டம் கண்டறியப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கிருஷ்ணகிரி நகரின் அருகேயுள்ள ஜாகிர் நாட்றம்பள்ளி ஊராட்சி குல்நகர் பகுதியில் கடந்த 9ஆம் தேதி...

சிறுத்தை அச்சம்- அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!

 சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!மயிலாடுதுறை மாவட்டத்தை அச்சுறுத்தி வந்த சிறுத்தை அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதிக்குள் நுழைந்தது. இதனை வனத்துறையினர் உறுதிப்படுத்தினர்....