Tag: mandatory

படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் – குறைந்த தூரத்துக்கும் 400 கி.மீ. கட்டணம் கட்டாயம்

கவுகாத்தி – கொல்கத்தா இடையே ஜனவரி 17 முதல் படுக்கை வசதியுடன் கூடிய ஸ்லீப்பர் கோச் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகமாகவுள்ளது. இந்த ரயிலில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும்...

இடியாப்பத்திற்கு வந்த சோதனை….இனி லைசென்ஸ் பெறுவது கட்டாயம் – உணவு பாதுகாப்புத்துறை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் இடியாப்பம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இடியாப்பம் விற்பவர்களும் இனி உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என தமிழக உணவு...

டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து விடும் என்பதால், பொதுமக்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.பான் கார்டுடன்...

ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் உடனடியாக e-KYC செயல்முறையை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் கட்டாயமாக e-KYC (மின்னணு...

கல்லூரி மாணவி கொலை வழக்கு: 20 ஆண்டுகள் கட்டாய சிறை – உயர்நீதி மன்றம் அதிரடி

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொண்ற வழக்கில் குற்றவாளி சதீஷூக்கு தண்டனை குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2022 அக்டோபர் 13 ஆம் தேதி, கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த...

கிராம உதவியாளர் பணிக்கு கம்ப்யூட்டர் ‌திறன் தேர்வு கட்டாயம் – கலெக்டர் அறிவிப்பு

கிராம உதவியாளர் பணிக்கு, கம்ப்யூட்டர் ‌திறன் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் - கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளாா்.புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருவாய்த்துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர், எம்.டி.எஸ் பதவிகளை...