Tag: MDMK
தவறி விழுந்த வைகோ – நலமுடன் இருப்பதாக துரை வைகோ தகவல்!
நேற்றிரவு வீட்டில் தவறி விழுந்த மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ அவர் நலமுடன் இருப்பதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக துரை வைகோ வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “இயக்கத் தந்தை தலைவர் வைகோ...
கேரளா மாநில அரசின் திட்டத்தை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும் – வைகோ
முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளா அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, கேரளா மாநில அரசின் திட்டத்தை தமிழ்நாடு...
கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – வைகோ!
கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர், கரூர் மாவட்டங்களில்...
விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது அநீதியான செயல் – வைகோ கண்டனம்!
தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக...
“தேர்தலில் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி”- துரை வைகோ பேட்டி!
நடந்து முடிந்த தேர்தலின் மூலம் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ம.தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘இங்க நான் தான் கிங்கு’ ….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!சென்னையில்...
‘மக்களவைத் தேர்தல் 2024’- ம.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
திருச்சியில் இன்று (ஏப்ரல் 06) காலை 11.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான ம.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டார். '24 உரிமை முழக்கம்'...
