Tag: Meeting
டெல்லியில் இன்று நடக்கிறது 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!
டெல்லியில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது.டெல்லியில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்...
மார்ச் 01ம் தேதி அதிமுக பேச்சாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம்
அதிமுக தலைமைக்கழக பேச்சாளர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் மார்ச் 1ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்...
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் நாளை ஆலோசனை!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட தலைமை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நாளை (பிப்.19) நடைபெறவுள்ளது.ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகும் ‘ஆபரேஷன் லைலா’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின்...
வருகிற 29ம் தேதி தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திமுக மாணவர் அணி அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வரும் 29ம் தேதி கோவையில் நடைபெறும் என மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.இது தொடர்பாக திமுக மாணவர் அணி...
‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது – காணொளி காட்சி வாயிலாக நடக்கிறது
எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது.2024 மக்களவை தேர்தலில் ஆளும் பாஜவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள பிரதான எதிர்கட்சிகளான காங்கிரஸ்,...
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது.“தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்!சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை...
