Tag: MK Stalin

தேர்தல் ஆணையர்கள் நியமனம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்புக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படுகிறது என்றாலும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் அணையர்களை நியமிக்கும் முழு அதிகாரமும்...