Tag: MK Stalin
எம்.கே.எஸ். – இபிஎஸ் ஒப்பந்த அரசியலா? 83% பேர் சொல்வதென்ன?
திமுகவின் தேர்தல் அறிக்கையில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து தீவிர விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவரப்படும் என்றும், கொடநாடு வழக்கில் உண்மைக்குற்றவாளிக்கு உரிய...
வெட்கமாக இல்லையா?அந்த தார்மீக உரிமையை இழந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின் – பாஜக விளாசல்
அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்ற கூட்டத்தில், நேற்றைய தினம், பொருளாதார ரீதியிலான 10% இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதாகவும், தடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது நகைப்புக்குரியது என்கிறார் தமிழக...
தகவல் தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் – ஸ்டாலின்..
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் சார்பில் 50-வது பிரிட்ஜ் கருத்தரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை நடத்தும் கருத்தரங்கு நடைபெற்றது....
தமிழ்நாடு வேளாண்மைக் கொள்கை – முதல்வர் வெளியீடு
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023”ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.2021-2022ஆம்...
ஜல்லிக்கட்டு வரலாறு – புத்தகம் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
ஜல்லிக்கட்டை பற்றிய வரலாற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.ஜல்லிக்கட்டை பற்றி ஆவணப்படுத்தும் நோக்கில் அறிவியல் மற்றும் தொன்மையான பல விவரங்களை தொகுத்து அயலக தமிழர் நல வாரிய...
‘முதலமைச்சரை பற்றி ஒரு பயோக் எடுக்க தோன்றுகிறது’
‘முதலமைச்சரை பற்றி ஒரு பயோக் எடுக்க தோன்றுகிறது’
முதலமைச்சரை பற்றி வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கும் அளவுக்கு அனைத்து அம்சங்களும் அவரிடம் இருப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, சென்னை பாரிமுனையில்...