Tag: Nellai District
“வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி”- முரசொலி!
வெள்ள நிவாரணத் தொகை எதையும் கொடுக்காமல் வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று இன்றைய முரசொலி நாளிதழில் தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.கான்ஜுரிங் கண்ணப்பனை தொடர்ந்து ‘வித்தைக்காரன்’ படத்தை களமிறக்கும் சதீஷ்…....
நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (ஜன.01) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை திருச்சி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
“1,000 கோடி மதிப்பில் நிவாரணத் தொகுப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டு வசதி, தொழிற்கடன் உள்ளிட்ட 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் உதவி!
நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (டிச.30) காலை 11.00...
டிச.30, 31- ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வரும் டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...
நெல்லையில் கனமழை, வெள்ளப்பெருக்குக்கு 16 பேர் உயிரிழப்பு!
நெல்லை மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலை நெல்லை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.இரட்டை வேடங்களில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்…. ‘தேவரா’ படத்தின் ரிலீஸ் எப்போது?அதன்படி, கனமழை, வெள்ளப் பெருக்கு காரணமாக,...
