Tag: New Parliament

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள்!

 புதிய நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகைச் செய்யும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம்...

“புதிய எதிர்காலத்தின் தொடக்கம்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பேசி பிரதமர் நரேந்திர மோடி, "புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு இன்று இடம் பெயர்வது புதிய எதிர்காலத்திற்கான தொடக்கம். அரசியல் சாசனத்திற்கு பழைய...

‘மகளிருக்கு 33% இடஒதுக்கீடு’- மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்!

 நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண்நாடாளுமன்றத்திலும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு...

“ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ்”- டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!

 டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிகள் கூட்டம் இன்று (ஜூலை 19) மாலை 03.30 மணிக்கு நடைபெற்றது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க....

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!

 பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்கவுள்ளது. வரும் ஆகஸ்ட் 11- ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும், இந்த கூட்டத்தொடரில் டெல்லி அதிகாரம் மசோதா...

புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா- மக்களவைச் செயலகத்திற்கு உத்தரவுப் பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கு!

 நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று (மே 26) விசாரணைக்கு வருகிறது.கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறை!தமிழகத்தைச் சேர்ந்த ஜெய சுகின் என்ற...