Tag: Notice

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை- ஆளுநர் பேட்டியால் நோட்டீஸ்

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை- ஆளுநர் பேட்டியால் நோட்டீஸ் தலைமை செயலாளர் இறையன்புவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியிருந்தார். சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை...