Tag: Order

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கட்சியிலிருந்து நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவிலிருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர்...

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து 49 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும்...

கள்ளக்குறிச்சி சம்பத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய ரெய்டு நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் ரெய்டு நடத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள்...

குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்!

குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அயலகத் தமிழர் நலத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் குவைத்...

தமிழ்நாடு பள்ளி மாணவர்களின் தேர்வு தேதிகள் மாற்றம்!

1முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருந்த தேர்வை ஏப்22ம் தேதியும், ஏப்.12ம் ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வை ஏப்23 ஆம் தேதிக்கும்...

சீர் மரபினர் வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்க முதலமைச்சர் உத்தரவு!

சீர் மரபினர் வகுப்பினர்களுக்கு இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்குமாறு வருவாய் அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய...