Tag: Order

ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஐ.ஜி. ஆக பதவி உயர்வு!

 ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஐ.ஜி.யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!அதன்படி, ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய ஏழு ஐ.பி.எஸ்....

உபரிநீரை வறண்ட நிலங்களுக்கு திருப்பிவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!

 தாமிரபரணி ஆற்றின் உபரிநீரை திருப்பிவிடும் சோதனை ஓட்டம் மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.“சம்மந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”- கமல்ஹாசன் வலியுறுத்தல்!இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள...

2023-ல் இணையம் மூலம் அதிக வாங்கப்பட்ட உணவு எது தெரியுமா?

 இணையம் மூலம் அதிகம் வாங்கப்பட்ட உணவுகளில் பிரியாணி இந்தாண்டும் முதலிடம் பிடித்துள்ளது.“நம்பிக்கை துரோகத்தால் விஜயகாந்திற்கு உடல்நல பாதிப்பு”- தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின் படி, 2 விநாடிக்கு...

குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்ட வழங்கிய முதல் தவணை 50,000 ரூபாய் பணம் மாயம் – பயனாளி அதிர்ச்சி

விருத்தாசலம் அருகே பெரிய கண்டியங்குப்பம் கிராமத்தில் அதிமுக ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டும் பயனாளிக்கு வழங்கிய முதல் தவணை 50,000 ரூபாய் பணத்தை ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் அனைவருக்கும்...

மான நஷ்ட ஈடாக ரூபாய் 1 கோடி வழங்க கேரள பெண்ணுக்கு உத்தரவு!

 அவதூறு கருத்துகளைப் பரப்பிய வழக்கில் மான நஷ்ட ஈடாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டுமென கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.“அமைச்சர் பொன்முடி வழக்கில் நிலைப்பாடு...

‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்.15 வரை நீதிமன்றக் காவல்’!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி வரை நீட்டித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.ஆவடி மாநகராட்சியில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சாலை...