spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"BIKE AMBULANCE" - தமிழ்நாடு அரசு ஆணை!

“BIKE AMBULANCE” – தமிழ்நாடு அரசு ஆணை!

-

- Advertisement -

எளிதில் அணுக முடியாத 10 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில்  25 இருசக்கர மருத்துவ வாகனங்களை வாங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

"BIKE AMBULANCE" - தமிழ்நாடு அரசு ஆணை!

we-r-hiring

போக்குவரத்து வசதி இல்லாத மலைவாழ் மக்களுக்கு அவசர காலத்தில் உதைவிட 25 இருசக்கர மருத்துவ வாகனங்களை ரூ.1.60 கோடி செலவில் வாங்க அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் எளிதில் அணுக முடியாத 10 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்கள் பயன் பெறுவார்கள் என தெரித்துள்ளது.

வித்தியாசமான சண்டை காட்சிகள் இருக்கும்…. நீங்கள் கொண்டாடுவீர்கள்….. ‘கங்குவா’ குறித்து சிறுத்தை சிவா!

MUST READ