Tag: Passengers

மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் இயக்கம்! 

 காணும் பொங்கலை முன்னிட்டு, இன்று (ஜன.17) ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!காலை 05.00 மணி...

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சீரானது!

 தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 20 நிமிடங்களுக்கு பிறகு சீரானது.பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை தட்டி தூக்கியவர் யார்?….. தீயாய் பரவும் புகைப்படம்!இந்த...

பொங்கல் பண்டிகையையொட்டி, மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

 பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.காரில் ராமர் கோவில் வடிவில் ஸ்டிக்கர் ஒட்டி கும்பாபிஷேக அழைப்பிதழ்!இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2024...

‘குத்தம்பாக்கம் பேருந்து நிலையக் கட்டுமான பணிகள் மும்முரம்’- விரிவான தகவல்!

 கிளாம்பாக்கத்தைத் தொடர்ந்து பூவிருந்தவல்லியை அடுத்த குத்தம்பாக்கத்தில் இந்தாண்டு இறுதிக்குள் புதிய பேருந்து நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குத்தம்பாக்கம் எங்குள்ளது? அங்கு பேருந்து நிலையம் வருவதால் என்ன பயன்? என்பது குறித்து...

நாளை அதிகாலை 03.00 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை!

 சென்னையில் மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு நாளை (ஜன.06) அதிகாலை 03.00 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.‘பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கும்போது ஒரிஜினல் மாதிரியே இல்லை’…....

கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது? கோயம்பேட்டில் இருந்து தற்போது எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது?...