Tag: Passengers

ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு- நான்கு பேர் உயிரிழப்பு!

  ஓடும் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்பவர்களின் கவனத்திற்கு…!ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த நிலையில்,...

தண்டவாள சீரமைப்புப் பணியால் தாமதமாக இயக்கப்பட்ட ரயில்கள்!

 தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் தாமதத்தால், பயணிகள் கடும் அவதிக்குள்ளானதாக புகார் கூறுகின்றனர்.‘ஆண்கள் மட்டுமே வழிபடும் ஆடித் திருவிழா’- எங்கு தெரியுமா?திருச்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தண்டவாள சீரமைப்புப் பணிகள் காரணமாக, 20- க்கும்...

பட்டாபிராம் அருகே ரயில் என்ஜின் பழுதாகி பயணிகள் பாதிப்பு!

 ஆவடி அருகே அம்சவர் எக்ஸ்பிரஸ், ரயில் என்ஜின் பழுதாகி பட்டாபிராம் அருகே நின்றதால் பயணிகள் பாதிப்படைந்தனர். ஆவடி அடுத்த பட்டாபிராம் நெமிலிச்சேரி இடையே பாட்னாவில் இருந்து பெங்களூரு செல்லக்கூடிய விரைவு எக்ஸ்பிரஸ் இரயில்...

ரயில் விபத்து- தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு?

 ஒடிஷா மாநிலத்தில், கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும், சரக்கு ரயிலும் ஒன்றின் மீது ஒன்று மோதிய விபத்தில் 280 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15- க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து...

மதுரை- கச்சிக்குடா ரயில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸாக மாற்றம்!

  மதுரை- கச்சிக்குடா ரயில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸாக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னையில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு!மதுரையில் இருந்து தெலுங்கானா மாநிலம், கச்சிக்குடாவுக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது....