Tag: Passengers
போர்டிங் கார்டு வழங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம்!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றன.அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூச்சலிட்ட நபர்!பன்னாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் அதிகாலை 01.30 மணி...
சென்னையில் இன்று 41 ரயில்கள் ரத்து!
பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் இன்று (அக்.02) 41 புறநகர் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி – ஆவடி மக்கள்...
பயணிகள் அச்சம்- நடுவானில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
இண்டிகோ விமானத்தில் அவசர கால கதவைத் திறக்க முயன்ற ராணுவ வீரரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.“தஞ்சை தமிழ் பல்கலை.யில் கவிஞர் தமிழ்ஒளிக்கு மார்பளவு சிலை அமைக்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!இன்று...
சென்னை மெட்ரோ ரயிலில் 85.89 லட்சம் பேர் பயணம்!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில், 2023- ஆம் ஆண்டு ஜூலை...
மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
தொழில்நுட்பக் கோளாறால் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.புது மாப்பிள்ளை கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்...
“ரயில் தீ விபத்து நேர்ந்தது எப்படி?”- விரிவான தகவல்!
ஆகஸ்ட் 17- ஆம் தேதி லக்னோவில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று (ஆகஸ்ட் 26) அதிகாலை மதுரை வந்தடைந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தையடுத்து, ஆன்மீக பயணிகள் அலறியடித்தப்படி, ரயிலில்...