Tag: Passengers
“தமிழகத்தில் இன்று மாலை 06.00 மணிக்கு மேல் ஆம்னி பேருந்துகள் இயங்காது” என அறிவிப்பு!
மின்சார ரயில் சேவை சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் இன்று (அக்.24) மாலை 06.00 மணிக்கு மேல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஒருதரப்பு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.பதுங்கியிருந்தவரை கைது செய்த தனிப்படைக்...
மதுரையில் இருந்து சென்னை செல்லவிருந்த 3 விமானங்கள் ரத்து!
மதுரையில் இருந்து சென்னை செல்லவிருந்த மூன்று விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரத்துச் செய்யப்பட்டன.அவதூறு வழக்கிற்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு!நேற்று (அக்.19) மாலை 05.00 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை செல்லவிருந்த...
அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்து- 4 பேர் உயிரிழப்பு!
பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 50- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!டெல்லி ஆனந்த் விகாரில்...
நாகப்பட்டினம்- காங்கேசன்துறை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு!
நாகப்பட்டினம்- காங்கேசன்துறை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.ஏவுகணைத் தாக்குதலைக் கண்டு அச்சத்தில் உறைந்த செய்தியாளர்!நாகப்பட்டினம், காங்கேசன்துறை இடையில் பயணிகள் கப்பல் சேவை, வரும் அக்டோபர் 10- ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது....
“வைகை, பல்லவன் ரயில்கள் வரும் அக்.10- ஆம் தேதி பகுதியாக ரத்து”!
வைகை, பல்லவன் ரயில்கள், தாம்பரம்- சென்னை எழும்பூர் இடையே வரும் அக்.10- ஆம் தேதி ரத்துச் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தனியார் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்தில் தீ!சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில்...
கிரிக்கெட் போட்டி- மெட்ரோவில் நாளை இலவசமாகப் பயணிக்கலாம்!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டைக் காண்பித்தால் மெட்ரோ ரயிலில் நாளை (அக்.08) இலவசமாகப் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.“சிறுதானியங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா...