Tag: PMK

என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்64,750 ஏக்கர் நிலங்கள் தாரைவார்ப்பு, மூன்றாவது சுரங்கத்திற்கு எதிர்ப்பில்லை. ஆகவே என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி...

“இயற்கைக்காகவும், உழவர்களுக்காகவும் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பாராட்டு, நன்றி!”- டாக்டர் ராமதாஸ் ட்வீட்!

 பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "என்.எல்.சி. தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, நிலத்தை கைப்பற்றுவதற்காக வயலில் விளைந்து நின்ற பயிர்களை எந்திரங்களைக்...

பா.ம.க. போராட்டத்தில் வெடித்த வன்முறை!

 என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வந்த பா.ம.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.ரூபாய் நோட்டுகளுக்கு மத்தியில் துல்கர் சல்மான்…… புதிய படத்தின் டைட்டில்...

ஈபிஎஸ்க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?- அன்புமணி ராமதாஸ்

ஈபிஎஸ்க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?- அன்புமணி ராமதாஸ் கடலூர் விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து நெய்வேலியில் என்.எல்.சியைக் கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

பாமக போராட்டத்தால் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம்

பாமக போராட்டத்தால் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம் கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல...

விளைநிலங்களை அழித்து என்எல்சி பணி தொடக்கம்- பொதுமக்கள் எதிர்ப்பு

விளைநிலங்களை அழித்து என்எல்சி பணி தொடக்கம்- பொதுமக்கள் எதிர்ப்புகடலூர், வளையமாதேவியில் நடவு செய்யப்பட்ட வயலில் வடிகால் வாய்கால் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது.கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் 2வது சுரங்க...