Tag: Police investigation

விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஆர்.கே.சுரேஷ்!

 பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்.ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!ஆருத்ரா கோல்டு நிறுவனம் முறைகேடு தொடர்பாக, நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷை விசாரிக்க சென்னை மத்திய...

தனியார் சேமிப்புக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

 சென்னை எண்ணூரை அடுத்த மணலியில் உள்ள தனியார் சேமிப்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 560 குறைவு!வயக்காடு பகுதியில் உள்ள...

17 வயது சிறுவன் அடித்துக் கொலையா??- மணலி போலீசார் விசாரணை

பன்றி திருடியதாக 17 வயது சிறுவனை அழைத்துச் சென்ற இளைஞர்கள்-சிறுவன் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை சென்னை மணலி சின்ன மாத்தூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் - தேவியின் மகன்  சஞ்சய்...

பட்டியலின நபரை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்த விவகாரம்- தி.மு.க. நிர்வாகி உள்பட 5 பேர் தலைமறைவு!

 அரியலூரியில் பட்டியலின நபரை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. நிர்வாகி உள்பட ஐந்து பேர் தலைமறைவாகிவிட்டனர்.“மின் இணைப்பு பெயரை மாற்ற சிறப்பு முகாம்”-...

தண்டவாளத்தில் கற்கள்…ரயிலைக் கவிழ்க்க சதியா?- காவல்துறையினர் விசாரணை!

 ஆம்பூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டது சதியா? என ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.“சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்றதால் விபத்து”- தென்கிழக்கு ரயில்வே விளக்கம்!மைசூரில் இருந்து சென்னைக்கு வந்துக் கொண்டிருந்த...

“சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்றதால் விபத்து”- தென்கிழக்கு ரயில்வே விளக்கம்!

 மேற்குவங்கம் மாநிலம், பங்குரா பகுதியில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. ஒண்டாகிராம் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் தடம் புரண்டன....