Tag: Police
தேவகவுடா மகன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு!
முன்னாள் பிரதமர் தேவகவுடா மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டால் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இட்லி, தோசைக்கு இனிமே குடைமிளகாய் சட்னி செய்து பாருங்க!கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகன்...
நயினார் நாகேந்திரனுக்கு 2ஆவது முறையாக சம்மன்!
தேர்தலின் போது ரூபாய் 4 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் காவல்துறையினர் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர்.ஓடிடிக்கு வரும் விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார்!ஏற்கனவே...
வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
கோயம்பேடு அருகே அமைந்துள்ள பிரபலமான வி.ஆர்.மாலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!சென்னை கோயம்பேடு அருகே அமைந்துள்ளது பிரபலமான வி.ஆர்.மால். இந்த...
பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம்!கோவை மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க....
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கற்கள் வீசி தாக்குதல்!
ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலுடன் மக்களவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனால் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி, விஜயவாடாவில் பேருந்தில் பரப்புரை பயணம் மேற்கொண்டார்.இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை மையமாக...
பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை!
தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து தேர்தல் பணிமனை திறக்கப்பட்ட விவகாரத்தில் வில்லிவாக்கத்தில் உள்ள பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.“தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!மத்திய...
