Tag: Politics

அதிமுக – பாமக கூட்டணி உறுதி…கடலூரில் பட்டாசு வெடித்து பாமக நிர்வாகிகள் கொண்டாட்டம்…

அதிமுகவுடன் பாமக கூட்டணி இன்று காலை உறுதி செய்த நிலையில் கடலூரில் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுடன் இன்று காலை பாமக கூட்டணி அமைந்தது அதிகாரப்பூர்வமாக...

2026 தேர்தல் – இன்னும் 90 நாட்கள் உள்ளது…கூட்டணியில் பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது – நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் 90 நாட்கள் இருக்கிறது. அதற்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நெல்லையில் செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளாா்.நெல்லையில்...

தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் – பிரேமலதா நம்பிக்கை…

நிச்சயமாக கூட்டணி மந்திரிசபை அமைய நிறைய வாய்ப்புகள் உள்ளது,மாற்றங்கள் நிச்சயமாக நடைபெறும், தேமுதிக அங்கம் வகிக்கும் கட்சிதான் 2026 இல் ஆட்சியை பிடிக்கும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டியளித்துள்ளாா். 2026 ஆம் ஆண்டு...

அதிமுகவுடன் கூட்டணி குறித்து…”கூடா நட்பு கேடில் முடியும்” – நெல்லை முபாரக் பதிலடி

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியில் சேருவீர்களா என்ற கேள்விக்கு கூடா நட்பு கேடில் முடியும் என எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் பதிலளித்தாா்.நெல்லையில் எஸ்.டி. பி.ஐ., கட்சியின் மாநில தலைவர் நெல்லை...

திமுகவின் கைக்கூலி… தவெகவின் பெண் நிா்வாகி அஜிதா எடுத்த விபரீத முடிவு!!

தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்காததால், விபரீத முடிவு எடுத்துள்ளாா்.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்குவதாக உறுதியளித்து, அப்பொறுப்பினை வழங்காததால், அஜிதா தனது...

பாஜக தேசிய கட்சியாக இந்தியாவையே ஆண்டாளும் தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி தான் – வைகை செல்வன்

அதிமுக மிகப்பெரிய இயக்கம் எங்களை நாடி தான் மற்ற கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் பேட்டியளித்துள்ளாா்.மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38வது நினைவு தினத்தை...