Tag: Ration Cards
கணவன், மனைவி பெயரில் தனித்தனியான ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் – எம்எல்ஏ அசோகன்
நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சிவகாசி எம்எல்ஏ அசோகன் விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழும் கணவர்களுக்கு தனித்தனி ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும்...
“பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் எப்போது”- தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 10- ஆம் தேதி முதல் விநியோகம் செய்யும் பணி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தென் கொரியா மீது தாக்குதல் நடத்திய வட...
பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு!
ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு. இது குறித்த அரசாணையையும் அரசு வெளியிட்டுள்ளது.வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!அந்த அரசாணையில், "தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்...
“இரண்டு மாவட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூபாய் 6,000 வழங்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ரேஷன் கார்டுகளை தலா ரூபாய் 6,000 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நடிகை கௌதமி புகார்… அழகப்பன் உள்பட 6 பேர்...
இன்று முதல் டோக்கன் விநியோகம்…..4 மாவட்டங்களில் அக்டோபர் மாத மின்கட்டணம்!
புயல் பாதித்த நான்கு மாவட்டங்களில் ரூபாய் 6,000 நிவாரணத்திற்கான டோக்கன்கள் இன்று (டிச.14) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. வரும் டிசம்பர் 16- ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த...
“சர்க்கரை கார்டுதாரர், வருமான வரி செலுத்துவோர் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்”- தமிழக அரசு விளக்கம்!
சர்க்கரை குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.களேபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடிய மக்களவை!'மிக்ஜாம்' புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...