- Advertisement -

ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு. இது குறித்த அரசாணையையும் அரசு வெளியிட்டுள்ளது.

வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!
அந்த அரசாணையில், “தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகிய மூன்று பொருட்களும் பொங்கல் பரிசுப் தொகுப்பாக வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதால் தமிழக அரசுக்கு ரூபாய் 238.92 கோடி செலவினம் செலவினம் ஏற்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூபாய் 1.64 லட்சம் கோடி!
எனினும், பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசால் வழங்கப்படும் ரொக்கம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.