Tag: Road Show
“குழந்தைக்கு பெயர் வைக்காம போயிட்டார் விஜய் அண்ணா ” – விஜயமங்கலத்தில் கலங்கி நின்ற தாய்..!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக, முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவடுமான விஜய் கோவையிலிருந்து சாலை மார்க்கமாகப் பெருந்துறை நோக்கி ரோடு ஷோ (Road Show)...
மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ – பாமக கொடியுடன் வரவேற்க காத்திருக்கும் தொண்டர்கள்!
விஜய்யை வரவேற்க திரண்ட தொண்டர்கள்மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் ரோடு ஷோவை முன்னிட்டு, அவரை வரவேற்கும் வகையில் பாமக கொடியுடன் தொண்டர்கள் காத்திருக்கின்றனர். விஜய்யின் வருகையை எதிர்பார்த்து சாலையோரங்களில் தொண்டர்கள் திரண்டுள்ளதால்...
தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பரப்புரை!
அமராவதி சிலையிலிருந்து ரோடு ஷோதாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சுகன்யாவை ஆதரித்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.தாராபுரம் தொகுதியில்...
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் : நாளை அனைத்துக் கட்சி கூட்டம்..!!
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்து ஆலோசிக்கும் வகையில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.கரூரில் கடந்த செப்.27-ம் தேதிதவெக...
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க நவ.6ல் அனைத்துக் கட்சி கூட்டம்..!!
பொதுக்கூட்டம், ரோடு ஷோ கூட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகளை வகுக்க, நவ.6ல் அனைத்துக் கட்சி கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.கரூரில் செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர்...
20 நிபந்தனைகளுடன் பிரதமரின் ரோடு ஷோவுக்கு அனுமதி!
சென்னை தியாகராயர் நகரில் நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோவுக்கு 20 நிபந்தனைகளுடன் சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.விளவங்கோட்டில் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!பிரதமரின் ரோடு ஷோவுக்கு நிபந்தனைகள் என்னென்ன? என்பது குறித்து...
