Tag: Robbery

சென்னையில் துபாய் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை – 150 சவரன் நகை, ரூ.20 லட்சம் பணம் மற்றும் 4 ரோலக்ஸ் வாட்ச்கள் மாயம்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள துபாய் தொழிலதிபர் வீட்டில் 150 சவரன் நகை மற்றும் 20 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்தவர் அபூபக்கர் ஹாரூன்...

நகை கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கைது

உதகை அருகே 50 சவரன் நகை கொள்ளை அடித்த சம்பவத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தந்தை, தாய் இரண்டு  மகன்கள் உள்ளிட்ட நான்கு பேர் தனிபடை போலிசார் கைது செய்துள்ளனர்.பாதிக்கபட்ட விவசாயி உதகை...

லட்சக்கணக்கில் பணமிருக்கும் என்று வழிப்பறியில் ஈடுப்பட்ட மாணவர்களுக்கு ஏமாற்றம். 3 பேர் கைது

சென்னை மின்ட் தெரு பகுதியில் பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி பையை அறுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது...

ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.2.8 லட்சம் கொள்ளை – இருவர் கைது

மதுரையில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியின் ஏ.டி.எம் கார்டை திருடி ரூ.2.8 லட்சத்துக்கு நகை வாங்கிய காய்கறி கடைகாரர் மற்றும் அவரது தோழி கைது.மதுரை மாநகர் எல்லீஸ்நகர் பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற...

கோவையில் அடுத்தடுத்து வழிப்பறி, செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது – கத்தி, வாள் பறிமுதல்

கோவையில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்து, கத்தி வாள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.கோவை சிங்காநல்லூர், பீளமேடு பகுதிகளில்,  கடந்த...

தாலியை அடகு வைக்கச் செய்து பெண்ணிடம் பணம் பறிப்பு.. திருவள்ளூரில் சிக்கிய போலி போலீஸ்..

திருவள்ளூரில் பெட்டிக்கடை நடத்தி வரும் பெண்ணை மிரட்டி, தாலியை அடகு வைக்கச் செய்து 51,000 பணம் பெற்ற போலி போலீஸை, காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   திருவள்ளூர் பெரிய குப்பம் குமரன் நகரை...