Tag: Samsung Company

சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ் பெறப்படும் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை

சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ் பெறப்பட்டு, அனைத்து ஊழியர்களும் பணிக்குத் திரும்புவார்கள் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், சாம்சங்...

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் – அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சாம்சங் நிறுவன தொழிலாளர்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன பணியாளர்கள் சம்பள உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...

சாம்சங் தொழிலாளர் போராட்ட விவகாரம்: மேலாளர்களுடன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆலோசனை

சாம்சங் நிர்வாகத்தினரும், அதன் ஊழியர்களும் இணைந்து அனைத்து தரப்புக்கும் பயனுள்ள ஒரு நல்ல முடிவை எட்டுவார்கள் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள்...

சாம்சங் தொழிலாளர் போராட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சாம்சங் நிறுவன ஊழியர்களின் போராட்டத்திற்கு விரைந்து தீர்வு காணுமாறு அமைச்சர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் சம்பள உயர்வு, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு...

சாம்சங் நிறுவனத்தில் ஸ்டிரைக் – தொழிற்சங்கம் மீது வழக்கு பதிவு!

சாம்சங் நிறுவனத்தில், 11 நாட்களாக, தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடந்து வந்த நிலையில், CIDU சங்கம் மீது அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில்...