Tag: Sandeep Rai Rathore
சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம்! புதிய சிறைத்துறை டிஜிபியாக சங்கர் நியமனம்!
தமிழகத்தில் தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, தமிழ்நாடு மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரியாக...
தேனி மாவட்ட சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம்: தேடுதல் பணிகள் தீவிரம் – பாதுகாப்பு குறைபாடுகளே காரணம்!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட கிளைச் சிறையில் இருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைக் காவலர்களின் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...
சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்..
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் அண்மைக்காலமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பல்வேறு விவாதங்கள் எழுந்து...
சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதிப்படுத்தியது.பெண் காவலர்களை இழிவாக பேசியதாக கடந்த மே மாதம் யூடியூப்பர் சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்தனர்....
