Tag: School Students
மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிய இளம் நாயகன்… நேரில் சந்திப்பேன் என உறுதி…
தேர்வுக்கு தயார் ஆகாமல் முத்தம் கொடுத்து மாணவிகள் வீடியோ வெளியிட்ட நிலையில், அவர்களுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா அறிவுறுத்தியுள்ளார்.சினிமா பின்னனி இல்லாமல், யூ டியூப் மூலம் அறிமுகமாகி சினிமாவுக்கு அறிமுகமாகி இன்று உச்ச...
ஆவடியில் பள்ளி மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
ஆவடியில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் வகையில், ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில், பள்ளி மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.சென்னை அருகே ஆவடி செக்போஸ்ட் பகுதி சிக்னலில் அரசு...
‘மதிய உணவுத் திட்டம்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
மதிய உணவுத் திட்டத்திற்கான செலவினத் தொகையை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.‘சென்னை- அயோத்தி இடையே நேரடி விமான சேவை’- ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு!இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு...
ஆவடியில் புகையில்லா போகி கொண்டாட விழிப்புணர்வு வாசகங்களுடன் மாணவர்கள் பேரணி!
ஆவடி பேருந்து நிலையம் அருகே தொடங்கி புகையில்லாத போகி கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் பள்ளி மாணவ மாணவிகள் பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணியை ஆவடி காவல் உதவி ஆணையாளர் அன்பழகன், சேவாலயா...
கொரட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் 4ம் வகுப்பு மாணவர்களை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய சொல்லும் அவலம்!
சென்னை அம்பத்தூர் 7 வது மண்டலத்துக்குட்பட்ட கொரட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் வகுப்பறையின் மொட்டை மாடியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்கின்றனர். அந்த காட்சி தற்போது...
பள்ளிகள் திறப்பு- என்னென்ன செய்ய வேண்டும்?
வரும் டிசம்பர் 11- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்...