Tag: Senthil Balaji
செந்தில் பாலாஜியின் மனைவி கேவியட் மனுதாக்கல்
செந்தில் பாலாஜியின் மனைவி கேவியட் மனுதாக்கல்
அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.அமைச்சர் செந்தில்பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அறுவைச் சிகிச்சைக்காக, அமைச்சர்...
செந்தில் பாலாஜியை இன்னும் காவலில் எடுக்கவில்லை- அமலாக்கத்துறை
செந்தில் பாலாஜியை இன்னும் காவலில் எடுக்கவில்லை- அமலாக்கத்துறைஅமைச்சர் செந்தில் பாலாஜியை இன்னும் காவலில் எடுக்கவில்லை என அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுத்தப்பட்டதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதற்கிடையே, அவருக்கு நெஞ்சுவலி...
செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை- மா.சு.
செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை- மா.சு.அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம்...
முதலமைச்சர் அமைதிகாப்பது ஏன்?- வேல்முருகன்
முதலமைச்சர் அமைதிகாப்பது ஏன்?- வேல்முருகன்தலைமைச்செயலகத்தில் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் அமைதிகாப்பது ஏன்? என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.கர்நாடக அரசு மேகதாதுவில் அணை...
திருப்பி அடிக்கும் முதல்வர் ஸ்டாலின்! அதிர்ந்து நிற்கும் ஆளுநர் மாளிகை
அமைச்சர் செந்தில் பாலாஜியை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுழன்றடித்து வந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பண மோசடி வழக்கு ஒரு பக்கம் இருக்க டாஸ்மாக் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் பண...
செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களில் அறுவை சிகிச்சை- மா.சு.
செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களில் அறுவை சிகிச்சை- மா.சு.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூன்று தினங்களின் இருதய அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை...
