Tag: Siddaramaiah
“தமிழகம் தேவையற்றத் தொல்லைத் தருகிறது”- முதலமைச்சர் சித்தராமையா சர்ச்சை கருத்து!
தமிழகம் தேவையற்றத் தொல்லைத் தருவதாக கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவின் கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்!தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என...
“காவிரி நீர் வழக்கில் சட்டப் போராட்டம் நடத்துவோம்”- முதலமைச்சர் சித்தராமையா பேட்டி!
தமிழகத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் இன்று (ஆகஸ்ட் 23) காலை 11.00 மணிக்கு முதலமைச்சர்...
போதிய அளவில் மழை பெய்யாததால், தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட முடியாது- சித்தராமையா
போதிய அளவில் மழை பெய்யாததால், தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட முடியாது- சித்தராமையாபோதிய அளவில் மழை பெய்யாததால், தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.மைசூருவில் செய்தியாளர்களை...
சந்தன மரத்தினால் ஆன சிற்பத்தை பிரதமருக்கு பரிசளித்த முதலமைச்சர் சித்தராமையா!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா நேரில் சந்தித்துப் பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த சந்திப்பில், பிரதமருக்கு சந்தன மாலையையும், சந்தன மரத்தினால் ஆன சிற்பத்தையும் முதலமைச்சர்...
பெண்களுக்கான இலவச பேருந்து சேவைத் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் சித்தராமையா!
கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்துச் சேவை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.லாரியின் பின்னால் மோதிய கார்- 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பலிசமீபத்தில், கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்...
முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….கர்நாடக மக்கள் மகிழ்ச்சி!
பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 02) மாலை 04.00 மணியளவில் கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் சிவக்குமார் மற்றும்...