Tag: Sir

எஸ்.ஐ.ஆர். – கடந்த 2 நாட்களில் 5.43 லட்சம் பேர் விண்ணப்பம்…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 2 நாட்களில் 5,43,155 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரவித்துள்ளது.தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் மூலம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்...

SIR: 2026 ஜனவரி 25 வரை… ”நிரந்தர இருப்பிடச் சான்றிதழ்” வழங்க விதி முறைகள் தளர்வு – அமுதா I.A.S

2026-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக, இருப்பிடச் சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைன் (ஈ-சேவை) நடைமுறைக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர் அமுதா தெரிவித்துள்ளாா்.தமிழகத்தில்...

SIR மூலம் நீக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்? – தேர்தல் ஆணையம் விளக்கம்

வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் கணக்கீட்டு படிவங்களை முறையாக சமர்ப்பிக்காதவர்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு...

SIR படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்கள்… தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…

தமிழ் நாட்டில் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10 லட்சம் வாக்காளர்களும் நேரில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்க தேர்தல்...

SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...

SIR-ல் குளறுபடி…495 இடங்களில் நீக்கப்பட்டவர்கள் இறந்தாக கணக்கு – புள்ளிவிரங்களுடன் அம்பலப்படுதிய தி இந்து நாளேடு!

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் (Special Intensive Revision) வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில், பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், தி இந்து நாளேடு வெளியிட்டுள்ள புள்ளி விவரக் கட்டுரை...