Tag: South Africa

இந்த சாதனை போதுமா? … உலகிற்கு உணர்த்திய இந்திய அணி பயிற்சியாளர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மணன்!

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவை டி-20 தொடரில் தோற்கடித்ததன் மூலம் மறக்கமுடியாத வெற்றியைப் பதிவு செய்துள்ளது.ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற நான்காவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....

இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு!

 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 79 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்காவில் இருந்து அவசர அவசரமாக தாயகம் திரும்பிய விராட் கோலி!முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கும்,...

6 விக்கெட் வீழ்த்தி சிராஜ் அபாரம்!

 தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அபாரமாகப் பந்து வீசி 15 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.சூது கவ்வும் 2 படத்தின் சூடான...

தென்னாப்பிரிக்காவில் இருந்து அவசர அவசரமாக தாயகம் திரும்பிய விராட் கோலி!

 தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக, அங்கு சென்ற கிரிக்கெட் வீரர் விராட்கோலி, அவசர அவசரமாக நாடு திரும்பியுள்ளார். குடும்பம் தொடர்பான அவசர சூழல் காரணமாக, விராட் கோலி நாடு திரும்பி உள்ளதாகத்...

ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி!

 தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி.டிமான்ட்டி காலனி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் பூஜா ஹெக்டே!தென்னாப்பிரிக்காவின் போலண்ட் பார்க் மைதானத்தில் இந்திய அணி 50...

டி20 தொடரை சமன் செய்த இந்திய அணி!

 தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது இந்திய கிரிக்கெட் அணி.வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் நியாய விலை கடை ஊழியர்கள்தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையேயான முதல் டி20 போட்டி, மழையால்...