Tag: South Africa
டி20 தொடர்- இந்திய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி அபாரம்!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய...
உலகக்கோப்பைக் கிரிக்கெட்- தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்க அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.‘ஜவுளி நிறுவனங்கள் போராட்டத்திற்கு தீர்வுக்காண வேண்டும்”- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி, கொல்கத்தாவில்...
ரக்பி உலகக்கோப்பை வென்ற தென்னாப்பிரிக்கா அணி…. டிச.15- ல் பொது விடுமுறை அறிவித்த அதிபர்!
ரக்பி உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்றதைக் கொண்டாடும் வகையில், தென்னாப்பிரிக்காவில் வரும் டிசம்பர் 15- ஆம் தேதி அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!பிரான்சில் அண்மையில் நடைபெற்ற உலகக்கோப்பை...
தென்னாப்பிரிக்க வீரர்கள் மூன்று பேர் சதம் அடித்து சாதனை!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இலங்கைக்கு எதிரான போட்டியில், மூன்று தென்னாபிரிக்க அணியின் வீரர்கள், சதமடித்து சாதனை படைத்துள்ளனர். மேலும் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை...
தென் ஆப்ரிக்காவில் தர்மபுரி இன்ஜினியர் சாதனை
2,154 கி.மீட்டரை 23 மணி நேரத்தில் காரில் கடந்து தர்மபுரி இன்ஜினியர் சாதனை
தர்மபுரி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். ஓய்வு பெற்ற எஸ்.ஐ. இவரது மனைவி கௌரி, கிருஷ்ணகிரி அணையில் உதவி இயக்குனராக...
‘பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் ஆறு நாடுகள்’- தென்னாபிரிக்கா அதிபர் அறிவிப்பு!
பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் ஆறு புதிய நாடுகள் இணையவுள்ளதாக தென்னாப்பிரிக்கா அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.கார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலி…பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-வது மாநாடு தென்னாப்பிரிக்கா நாட்டின் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில்...
